‘பேரி’ புயல் காரணமாக, லூசியானா மாகாணத்தில் உள்ள நியூ ஓர்லியன்ஸ் நகரத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் வீடுகள், சாலைகளில் வெள்ளம் தேங்கி, நகரமே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.கடந்த புதன்கிழமை முதல் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள மிசிசிப்பி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.தற்போது பேரி புயல் கரையை கடந்து வருவதால், மேலும் மழை பாதிப்பு அதிகரிக்கும் என்பதை கருத்தில் கொண்டு, மக்கள் அத்யாவசிய உணவுகளுடன் வீடுகளுக்குள்ளேயே இருக்கும்படி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More