Mnadu News

சூப்பர் ஸ்டார் ரஜினியின் உடற்பயிற்சி ரகசியம்

நடிகர் ரஜினிக்கு தற்போது 63 வயதாகிறது. இந்த வயதிலும் மிடுக்காக உள்ளார். இந்நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியை, வெற்றி திரையரங்க உரிமையாளர் சந்தித்துள்ளார். அப்போது ரஜினியின் உடற்பயிற்சி குறித்து பேசியுள்ளார். அதற்கு நடிகர் ரஜினி, யோகா, உடற்பயிற்சி மட்டுமின்றி தினமும் நீச்சல் செய்வதில் அதிகம் கவனம் செலுத்துவதாகவும் கூறியுள்ளார்.

Share this post with your friends