Mnadu News

வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு வருடம் 72000… முக ஸ்டாலின் ஆதரவு

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மாதந்தோறும் ரூ.6000 வீதம் வருடத்திற்கு 72000 வழங்குவோம் என ராகுல் காந்தி அறிவித்தார். இதனை ஆதரித்துப் பேசிய முக ஸ்டாலின் ஏழை மக்களுக்கு வழங்கக்கூடிய மாதாந்திர உதவித் தொகை 6000த்தை வாழ்த்திப் பேசினார்.
மேலும் இந்தத் திட்டம் நடைமுறைப் படுத்தப்படக்கூடிய திட்டம் தான் என ராகுலுக்கு முக ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். தேர்தலுக்கு முன் தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசு மக்களுக்கு 2000 ரூபாய் இதற்கு முன் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Share this post with your friends