ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு இடைக்கால தடைவிதிக்க உச்சநீதிமன்றத்தில் அப்பல்லோ நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆறுமுகசாமி விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் மருத்துவர்களை விசாரிக்க மருத்துவர்கள் அடங்கிய குழு அமைக்கவும் அப்பல்லோ சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதையும்கருத்தில் நீதிபதிகள் கருத்தில் எடுத்துக் கொண்டு அப்பல்லோ மருத்துவமனை தாக்கல் செய்த வழக்கிற்கு தமிழக அரசு பதில் அளிக்கவும் உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.