பொதுமக்கள் அதிகாரிகளை தேடி செல்வதற்கு பதிலாக, அதிகாரிகளே பொதுமக்களை நாடிவந்து குறைகளை தீர்க்கும் நிலையை உருவாக்கியுள்ளோம் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் சிறப்பு குறை தீர் திட்டபடி, அலுவல் குழுவினர் நேரடியாக பொதுமக்களிடம் சென்று மனுக்களை பெற்று, விரைவில் தீர்வு காண்பார்கள் என்றும்தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது எனவும் அவர் தெரிவித்தார் .