சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் அடுத்த வார இறுதிக்குள் 35 லட்சம் மாணவ மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கபடும் என்றும் இதுவரை 5,47,200 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிகணினி வழங்கபட்டுள்ளது என தெரிவித்தார். அரசு பள்ளிகளில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளை விரைவில் துவங்கவுள்ள பள்ளி கல்வி தொலைகாட்சியில் ஒளிபரப்பபடும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More