தமிழகத்தில் புயல் பாதித்த அன்றைய தினம் முதலே பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டதாக தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தராஜன் கூறியுள்ளார் .சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தராஜன் , தமிழகத்தில் புயல் வந்த போது கூட பிரதமர் மோடி உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தற்போது முன்னதாகவே நிதி ஒதுக்கியிருப்பதாகவும், காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாடியிருப்பதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு புயல் பாதித்த முதல் நாளே பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டதாக அவர் பதில் அளித்தார்.
இதைப்போல்தான் கஜா புயல் வந்த போதும் பிரதமர் செய்தார். ஒரு டுவிட்டர் செய்திகூட அனுப்பவில்லை. என. ஸ்டாலின் பொய்பிரச்சாரம். ஏன்வரவில்லை?வரவில்லை? என்று கேட்ட வாழைப்பழக்கதை போல் கேட்ட. ஊழல் களவாணிகளே! இதுதான் PMO நடைமுறை! ஆக! புரிந்ததா? ஆக!ஆகா?ஆக! https://t.co/GUCYJ7EHoN
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) May 4, 2019