Mnadu News

நடிகை நயன்தாரா பாணியில் நடிகை தமன்னா

‘கோலமாவு கோகிலா’ திரைப்படத்தில் ஜோடி இல்லாமல் நாயகியாக நடித்து இருந்தார் நடிகை நயன்தாரா. மேலும் இந்த படத்தில் நயன்தாரா, யோகி பாபுவுடன் இணைந்து நடித்த நகைச்சுவை காட்சிகள் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் ஹாரர் கலந்த நகைச்சுவை படத்தில் தமன்னா நடிக்கிறார்.

இந்த படத்தில் யோகி பாபுவும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் நாயகன் இல்லை எனவும் கூறப்படுகிறது.

Share this post with your friends