Mnadu News

போதை ஏறி புத்தி மாறி’ படத்தின் டீசர் வெளியீடு

குறும்படங்கள் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து பிரபலமானவர் தீரஜ். இவர் நாயனாக அறிமுகமாகும் படம் ‘போதை ஏறி புத்தி மாறி’.

இந்த படத்தில் பிரதைனி சர்வா என்ற மாடல் அழகி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் ‘8 தோட்டாக்கள்’ படத்தில் நடித்த நடிகை மீரா மிதுன் நடித்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் அறிமுக இயக்குனர் கே.ஆர். சந்துரு இந்த படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More