Mnadu News

தனுஷ் பிறந்தநாளில் டீஸர்

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் அசுரன். இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்ப்பார்ப்பு நிலவிவருகிறது .

இந்நிலையில் இப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிய, படத்தின் டீசர் தனுஷின் பிறந்தநாள் அன்று ஜூலை 28 ஆம் தேதி வெளியிடம் என படக்குழுவினர் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

Share this post with your friends