ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சிக்கு பின்னடைவு
ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது .
மேலும் 146 தொகுதிகளில் 126 தொகுதிகளில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி முன்னிலை அடைந்துள்ளது .
இதனால் ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது .