தமிழகத்தில் கிடைக்கின்ற தண்ணீர் தட்டுப்பாட்டை போக்குவதற்காக ஜோலார்பேட்டையிலிருந்து தண்ணீர் ரயில் மூலம் கொண்டு வரப்பட்டது.இந்நிலையில் ,ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு 25லட்சம் லிட்டர் குடிநீருடன் 2வது ரயில் புறப்பட்டது.50 வேகன் கொண்ட 2ஆவது ரயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து வில்லிவாக்கத்துக்கு புறப்பட்டது.

மல்யுத்த வீராங்கனைகளின் இந்த நிலைக்கு மோடி அரசுதான் காரணம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூசன் சரண் சிங்கிற்கு எதிராக, பாலியல்...
Read More