ப.சிதம்பரம் ஓடி ஒளிவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-4 தேர்வர்களுக்கான ஒருநாள் ஊக்க முகாம் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் ஜெயக்குமார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.ப.சிதம்பரத்துக்கு நீதிமன்றம் முன் ஜாமீனை மறுத்த பின்பே சி.பி.ஐ நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அவர் ஓடி ஒளிவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More