Mnadu News

தளபதி 63 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து

இளம் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் தலைப்பிடப்படாத படம் தளபதி 63 இந்த படத்திற்கான படப்பிடிப்பு காட்சிகள் சென்னையில் நடைபெற்று வந்தது .

பல முன்னணி பிரபலங்கள் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது பூந்தமல்லியில் நடைபெற்று வருகிறது .படப்பிடிப்பிற்காக 100 அடி உயரத்தில் போக்கஸ் லைட் பொறுத்தப்பட்டிருந்ததது .

யாரும் எதிர்பாராத நிலையில் அந்த லைட் செல்வராஜ் என்ற எலக்ட்ரீசியன் தலையில் விழுந்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் இதன் காரணத்தால் தற்போது படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது .

Share this post with your friends