பாகிஸ்தானில் சிறு வயதில் இருந்தே விமானம்மீது ஆர்வம் கொண்டவர் முகமது பயாஸ் இவர் பாகிஸ்தானில் thapur என்ற கிராமத்தில் வசித்து வருகிறார் . சிறுவயதிலேயே தந்தையை இழந்த அவரால் கல்வி பயல முடியவில்லை குடும்ப கஷ்டம் காரணமாக இவர் செக்யூரிட்டி மற்றும் பாப்கார்ன் விற்று வருகிறார் .
வயது ஆக ஆக விமானத்தின் மீது உள்ள ஆசை இவருக்கு அதிகமானது அவரது சம்பாத்தியத்தில் சேர்த்து வைத்த பணத்தை வைத்து இணைய தளம் மூலம் விமானம் தயாரிக்கும் முறையை கற்று ரிட்ச்சா உதிரி பாகங்களை வைத்தும் ரூ விமானத்தை தயாரித்து அதில் வெற்றியும் கண்டுள்ளார்.
இவரது இந்த கண்டுபிடிப்பை பாக்கிஸ்தான் விமான படை பார்த்து முகமது பயாஸ் அவர்களை பாராட்டியும் ஆதரித்தும் வருகின்றனர் .மேலும் பொதுமக்கள் பலர் அவரது இல்லத்திற்கு சென்று அந்த விமானத்தை பார்வையிட்டு வருகின்றனர் .