தேனி மாவட்ட நிர்வாகிகள் தினகரனை சந்திக்க சென்னை வருகை அமமுகவில் அடுத்து நிகழப்போவது என்ன தங்கத்தமிழ்ச்செல்வன் நீக்கப்படுகிறாரா என பல கேள்விகள் தற்பொழுது நிலவி வருகின்றன.தங்கத்தமிழ்ச்செல்வன் ஆடியோ வெளியானது எப்படி போன்ற பல கேள்விகள் எழுந்துள்ளன.
அமமுகவின் தளபதிகளை இழக்கிறாரா தினகரன் போன்ற பல்வேறு சந்தேகங்களும் குழப்பங்களும் நீடித்து வருகின்றன .அமமுகவில் இருந்து தங்கத்தமிழ்ச்செல்வன் நீக்குவது உறுதி என அமமுக நிர்வாகி அதிவீரராமபாண்டியன் தகவல் அளித்துள்ளார்.தினகரனை விமர்சித்து தங்கத்தமிழ்செல்வன் பேசியது தவறு என கதிர்காமு தெரிவித்தார் .