நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தூத்துக்குடியில் கனிமொழி வெற்றியை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இது குறித்து பாஜக தமிழக தலைவர் தமிழிசை தெரிவிக்கையில்,கனிமொழி வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் எந்த ஒரு காலதாமதமான செயல் இல்லை எனவும் தெரிவித்தார். மேலும் இது குறித்து அவர் கூறுகையில்,வலிமையான ஆதாரம் உள்ளதால் வழக்கு தொடர்ந்தேன் எனவும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.பிரதமர் மோடி தமிழகம் வருவது இன்னும் உறுதியாகவில்லை எனவும் தமிழிசை கூறினார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More