Mnadu News

‘கோமாளி’ படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கோமாளி’. இந்த படத்தில் நாயகிகளாக கஜோல் அகர்வால் மற்றும் சம்யுக்தா ஹெக்டே ஆகியோர் நடிக்கின்றனர். இந்நிலையில், இந்த படத்தின் இசை உரிமையை சோனி மியூசிக் நிறுவனமும், தொலைக்காட்சி உரிமையை ஸ்டார் விஜய்யும் கைப்பற்றியுள்ளது.

மேலும் டிஜிட்டல் உரிமையை ஹாட்ஸ்டாரும், வெளிநாட்டு திரையரங்கு உரிமையை ஏ&பி குரூப் நிறுவனமும் கைப்பற்றியுள்ளது. இந்த படத்தில் ஜெயம் ரவி 9 வேடங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends