Mnadu News

நாடாளுமன்றத்தில் எதிர்கட்சி அந்தஸ்தை காங்கிரஸ் இழக்கிறது

மக்களவையில் எதிர்கட்சி அந்தஸ்தை பெறுவதற்கு 55 உறுப்பினர்கள் தேவை ஆனால் காங்கிரஸ் சார்பில் 52 உறுப்பினர்களே இருப்பதால் இந்த முறையும் எதிர்கட்சி அந்தஸ்தை காங்கிரஸ் இழக்கிறது. ஒரு வேளை ஆளும் பாஜக மனது வைத்து எதிர்க்கட்சி அந்தஸ்தை வழங்குவது தான் கடைசி வாய்ப்பாக இருக்கும். நேரு இந்திரா காந்திக்கு பிறகு மோடி தலைமையிலான பாஜக அரிதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More