Mnadu News

அதிமுக தலைமை செயலகத்தில் நடைபெற்று வந்த மாவட்ட செயலாளர் கூட்டம் நிறைவடைந்தது

சென்னையில் அதிமுக தலைமை செயலகத்தில் இன்று காலை 10 மணியளவில் நடைபெற்று வந்த மாவட்ட செயலாளர் கூட்டம் சுமார் ஒன்றரை மணிநேரம் நடைபெற்றது .

இந்த கூட்டத்தில் ஒற்றை தலைமை அதிமுகவிற்கு வேண்டாம் என்று ராஜன் செல்லப்பா ஆலோசனைக்கு பிறகு கூறினார் மேலும் தலைமை குறித்து அவர் விரிவாக பேச மறுத்துவிட்டார் .

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More