Mnadu News

எந்த மாநிலத்தில் பிரச்சினை ஏற்பட்டாலும் திமுக துணை நிற்கும்

எந்த மாநிலத்தில் பிரச்சினை ஏற்பட்டாலும் திமுக துணை நிற்கும், அதே போல்தான் காஷ்மீர் விவகாரத்திலும் திமுக போராட்டம் அறிவித்துள்ளது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார் .

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் நாங்குநேரி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு திமுக போட்டியிடுவது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார் ஸ்டாலின்

Share this post with your friends