யானை அதிகமாக நடமாடும் ஒடிசா மாநிலத்தில் உள்ள ஆங்குல் மாவட்டத்தில் மதம் பிடித்த யானை ஒன்று வீட்டு வாசலில் உறங்கியிருந்த 3 நபர்களை தாக்கியது .யானை தாக்கியதில் அந்த 3 நபர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர் .
மேலும் அந்த உயிரிழந்ததில் 2 வயது குழந்தை உட்பட அடங்கும்.மேலும் ,ஒரே நாளில் 5 பேரை மதம் பிடித்த யானை மிதித்து கொன்றதால் இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.