Mnadu News

அமெரிக்க அதிபரை பேட்டி எடுக்க வேண்டும் பிரபல நடிகர் ட்வீட்

தமிழில் ‘பாய்ஸ்’, ‘180’, ‘அரண்மனை 2’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகர் சித்தார்த். சினிமா மட்டுமின்றி சமூக பிரச்னைகள் மற்றும் அரசியல் குறித்து கருத்துக்களை அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், தற்போது “டொனால்ட் ட்ரம்ப் அவர்களே, நீங்கள் தற்போது தேர்தலுக்கு தயாராகி வருவதால் எனக்கு நீங்கள் ஒரு பேட்டி கொடுக்க வேண்டும் என விரும்புகிறேன்.

நீங்கள் என்ன சாப்பிடுவீர்கள், நீங்கள் எப்படி தூங்குவீர்கள், உங்களுடைய அழகின் ரகசியம் என்ன என்பது குறித்து நிறைய கேள்விகள் என்னிடம் இருக்கிறது. என்னிடம் இந்திய பாஸ்ப்போர்ட் இருக்கிறது” என்று ட்வீட் செய்துள்ளார்.

Share this post with your friends