காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்திரபிரதேசம் ‘அமேதி’ தொகுதியில் போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்தார்.பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல் காந்தி பேசுகையில் ,அவர் தலையில் பச்சை நிறத்தில் லேசர் புள்ளிகள் ஒளிர்ந்தன .
இந்த லேசர் புள்ளியின் மூலம் ராகுல் காந்தியை கொலை செய்வதற்காக என பலர் சந்தேகித்து வருகின்றனர் .மேலும் தேர்தல் காரணமாக ராகுல் காந்தியின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் உரிய பாதுகாப்பு தரக்கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது .