தமிழ்த்திரையுலகில் வில்லனாகவும் ஹீரோவாகவும் வலம் வந்தவர் தான் நடிகர் சத்யராஜ் தற்போது இவர் அப்பா கதாபாத்திரத்தில் பல படங்களில் நடித்து தற்போதைய தலைமுறையின் மனதிலும் ரசிக்கத்தக்க மனிதராய் இருக்கிறார்.
இவரது மகன் சிபிராஜ் தமிழ் சினிமாவில் பல படங்களில் ஹீரோவாக நடித்து இவருக்கென பல ரசிகர்கள் பட்டாளம் வைத்திருக்கிறார் .
சமீபத்தில் சிபிராஜ் அவரது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார் .
அங்கு அவர் நின்றுகொண்டிருந்த இடத்திற்கு அருகிலேயே ஒரு பாம்பு இருந்துள்ளது. நான் அதை பார்க்காமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்குமோ.
வாழ்க்கை நிச்சயமில்லாதது என நூலளவில் உயிர் தப்பிய அவர் இன்ஸ்டா பதிவில் இந்த நிகழ்வை பதிவிட்டுள்ளார் .