Mnadu News

நிலவின் மூன்றாவது வட்டப்பாதையின் இணைந்தது சந்திராயன் -2 விண்கலம்

 

 

Image result for chandrayaan-2

சந்திரயான் 2 விண்கலம் நிலவின் வட்டப் பாதையின் மூன்றாவது அடுக்கில் இணைந்தது.

இன்று காலை 9.04 மணிக்கு சந்திரயான் 2 விண்கலம் நிலவின் வட்டப் பாதையின் 3வது அடுக்கில் இணைந்தது.

அடுத்த 11 நாளில் சந்திரயான் 2ன் லேண்டர் நிலவில் தரையிறங்கும் என்றும் இஸ்ரோ தகவல் அளித்துள்ளது .

 

Share this post with your friends