தமிழகத்தில் மக்களவை தேர்தல் சில தினங்களுக்கு முன் நடைபெற்று முடிந்தது.இந்நிலையில் தருமபுரியின் நான்கு ரோட்டிற்கு அருகில் உள்ள அதியமான் அவ்வை சிலை அருகே தனியாக ஒரு சூட்கேஸ் இருந்தது.
சந்தேகமடைந்த பொதுமக்கள் அதில் வெடிகுண்டு இருக்குமோ என்ற அச்சத்தில் போலீசாரிடம் புகார் கொடுத்தனர் .புகார் கொடுத்ததையடுத்து விரைந்து வந்த போலீசார் ன் வந்த வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்ததில், மஞ்சள், குங்கும், விபூதி, போன்றவைகள் மட்டும் இருந்ததால் பதற்றம் குறைந்தது.