தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்சமாக வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்சம் வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் .
காஞ்சிபுரம் மற்றும் பல மாவட்டங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக காணப்படும் என்று தெரிவித்துள்ளது. கனமழை பெய்யும் இடங்கள் திருவள்ளூர் வேலூர் கிருஷ்ணகிரி மற்றும் நீலகிரி ஆகிய பகுதிகளில் கனமழை காண வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது.