காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரத்தரை தரிசிக்க குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தற்போது சென்னை வந்தடைந்தார்.
இந்நிலையில் சென்னையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் அத்திவரத்தரை தரிசிக்க காஞ்சிபுரம் செல்கிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.