Mnadu News

ஐஎஸ் அமைப்பிடம் வேண்டுகோள் வைத்த இலங்கை அதிபர்

இலங்கையில் 8 இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடுப்புகள் நடந்தன .இந்த சம்பவம் நாட்டையே உலுக்கி போட்டது . மக்கள் அதிகம் காணப்படும் 8 இடங்களில் தீவிரவாதிகளால் பெரிய குண்டுவெடிப்பு நடந்திருக்கிறது .

கொழும்பு நகரில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பிராத்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பயங்கர சத்தத்துடன் குண்டுவெடித்தது. இதில் தேவாலய கட்டத்தின் சில பகுதிகள் வெடித்து சிதறின அந்த தேவாலயம் பார்க்க ரத்த வெள்ளமாக காட்சியளித்தது .

இந்த நாசா சம்பவத்தால் இதுவரை நடந்த குண்டுவெடிப்பில் 359 பேர் பலியானதாகவும் 500 மேற்பட்டோர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைபெற்று வருவதாகவும் அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது .

இந்நிலையில் தற்போது 359 உயிர்களை கொன்ற தற்கொலைப்படைத் தாக்குதலின் பின்னணியில் சம்மந்தப்பட்டுள்ளதாக இதுவரை 58
பேரை இலங்கை அரசு கைது செய்துள்ளது .

எந்த அமைப்பும் இந்த மனித வெடிகுண்டு தாக்குதலுக்கு பொறுப்பேற்காமல் இருந்த நிலையில் உலகின் அதிபயங்கரவாத அமைப்பான ஐஎஸ் தீவிரவாத அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது .

இலங்கை நாட்டினரை ஐஎஸ் தீவிரவாத்தியகால மாற்றி அவர்களுக்கு பயிற்சி கொடுத்து 9 நபர்களை மனித வெடிகுண்டாக மாற்றி இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர் .

நடந்த இந்த பயங்கரவாத சம்பத்தால் உருக்குலைந்து போன இலங்கை நாட்டு மக்கள் மிகவும் துன்பத்தில் உள்ளனர் .இதற்கிடையேயே ஐஎஸ் அமைப்புக்கு இலங்கை அதிபர் சிறி சேனா ஒரு எங்கள் நாட்டை விட்டுவிடுங்கள் என்று வேடுகோள் விடுத்துள்ளார் .

Share this post with your friends