நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் அறுதி பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியை அமைத்தது. அதே சமயத்தில் எதிர்கட்சி அந்தஸ்தை கூட காங்கிரஸ் இழந்திருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் கம்யூ தேசிய செயலாளர் ராஜா பேசிய போது அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்படாததே பாஜக வெற்றிக்கு உதவியது என்று டெல்லியில் இந்திய கம்யூ. தேசிய செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார். தேர்தல் தோல்வி குறித்து ஆலோசிக்க வரும் 27, 28-ம் தேதிகளில் கூட்டம் நடைபெறும், இதில் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் டி.ராஜா கூறியுள்ளார்.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More