Mnadu News

சாத்தனூர் அணை நீர்மட்டம் 67 அடி உயர்வு

சாத்தனூர் அணைக்கு நீர் வரத்து இல்லாததால் அணையின் நீர்மட்டம் 67 அடியாக சரிந்துள்ளது. தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணையின் முழு கொள்ளளவு 119 அடியாகும்.

கடந்த சில மாதங்களாகவே திருவண்ணாமலை மாவட்டத்தில் பருவமழையின் தாக்கம் மிக குறைந்த நிலையில் இருப்பதால், சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து முற்றிலும் குறைந்துவிட்டது. தற்போதை நீர் இருப்பு 67.80 அடியாக உள்ளது. நீர் இருப்பு 741 மில்லியன் கனஅடியாக உள்ளது. இதனால் பொது மக்கள் மற்றும் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Share this post with your friends