Mnadu News

‘அயோக்யா’ படத்தின் “கண்ணே கண்ணே” வீடியோ பாடல்

இயக்குனர் வெங்கட்மோகன் இயக்கத்தில், நடிகர் விஷால் நடித்துள்ள படம் ‘அயோக்யா’. இந்த படத்தில் ராஷிகண்ணா, பார்த்திபன், கே.எஸ்.ரவிகுமார், சோனியா அகர்வால், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த படத்தின் கண்ணே கண்ணெ என்ற முதலாவது பாடலின் காணொளி வெளியாகியுள்ளது. இந்த பாடலை பிரபல இளம் இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

Share this post with your friends