Mnadu News

உச்சநீதிமன்றம் எனக்கு அறிவுறுத்தல் வழங்க முடியாது கர்நாடக சபாநாயகர்

எம்.எல்.ஏக்கள் ராஜினாமா குறித்து இன்ரே முடிவெடுக்க கர்நாடக சபாநாயகருக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. மேலும் சபாநாயகர் முன் ராஜினாமா கடிதம் குடுத்த 10 எம்.எல்.ஏக்கள் மாலை 6 மணிக்கு சபாநாயகர் முன் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .

இந்நிலையில் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில் உச்சநீதிமன்றம் எனக்கு அறிவுறுத்தல் வழங்க முடியாது என்று கர்நாடக சம்பநாயகர் கண்டனம் தெரிவித்துள்ளார் .

Share this post with your friends