Mnadu News

நடிகர் சூர்யாவின் ‘என்.ஜி.கே’ படத்தின் டிரைலர் வெளியிடு

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடித்துள்ள படம் ‘என்.ஜி.கே’. இந்த படத்தில் ரகுல் ப்ரித்திசிங், சாய்பல்லவி, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் முதலாவது பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படம் வரும் மே மாதம் 31ம் தேதி திரைக்கு வரும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை தற்போது வெளியாகியுள்ளது.

Share this post with your friends