இங்கிலாந்தில் நடக்குள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் தேர்வாகியுள்ள வீரர்களுள் முகமது சமியும் ஒருவர்.இந்திய அணியின் வேகபந்து வீச்சாளராக முகமது சமி.இவர் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியிலும் விளையாடிவருகிறார் .
இந்நிலையில் சமிக்கும் அவரது மனைவிக்கும் நீண்ட காலமாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது வரதச்சனை கொடுமை வேறு பெண்களுடன் தொடர்பு போன்ற நிறைய குற்றச்சாட்டுகளை சமியின் மேல் அவரது மனைவி வைத்தார் .
இந்த சமயத்தில் உ .பி மாநிலத்தில் உள்ள சமியின் வீடிற்கு தனது மகளை அழைத்துக்கொண்டு அவரது மனைவி நேற்று சென்று பிரச்னை செய்துள்ளதாக சமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் .இந்த புகாரின் பேரில் போலீசார் சமியின் மனைவியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .