தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த அக்டோபர் 31 வரை அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் மனு தாக்கல் செய்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் சார்பில் பதில் மனுவில்
உள்ளாட்சி தேர்தல் வழக்கு தொடர்பாக அக்டோபர் 31ம் தேதி வரை உச்சநீதிமன்றத்தில் அவகாசம் கேட்டுள்ளது மாநில தேர்தல் ஆணையம்.