Mnadu News

இன்றைய (24.04.2019 ) தங்கத்தின் விலை

சென்னையில் இன்று (24.04.2019 ) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 3 ரூபாய் அதிகரித்து 3,014ரூபாயாகவும், சவரனுக்கு 24 ரூபாய் அதிகரித்து 24 ,112 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

24 காரட் சுத்தத் தங்கம் ஒரு கிராம் 3 ,165 ரூபாய் எனவும், 8 கிராம் 25 ,320ரூபாய் எனவும் விற்பனை செய்யப்படுகிறது

Share this post with your friends

குவைத் தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

குவைத் தீ விபத்தில் 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

Read More