Mnadu News

இன்றைய (30.04.2019 ) தங்கத்தின் விலை

சென்னையில் இன்று (26.04.2019 ) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 6 ரூபாய் அதிகரித்து 3 ,042ரூபாயாகவும், சவரனுக்கு 48 ரூபாய் அதிகரித்து 24 ,336 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

24 காரட் சுத்தத் தங்கம் ஒரு கிராம் 3 ,193 ரூபாய் எனவும், 8 கிராம் 25 ,544ரூபாய் எனவும் விற்பனை செய்யப்படுகிறது

Share this post with your friends