Mnadu News

இன்றைய (06.05.2019 ) தங்கத்தின் விலை

சென்னையில் இன்று (06.05.2019 ) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 8 ரூபாய் குறைந்து 3 ,020 ரூபாயாகவும், சவரனுக்கு 64 ரூபாய் குறைந்து 24 ,160 ரூபா யாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

24 காரட் சுத்தத் தங்கம் ஒரு கிராம் 3 ,171 ரூபாய் எனவும், 8 கிராம் 24 ,160 ரூபாய் எனவும் விற்பனை செய்யப்படுகிறது

Share this post with your friends