Mnadu News

இன்றைய (28.06.2019 ) தங்கம் விலை

சென்னையில் இன்று (28.06.2019 ) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 26 ரூபாய் அதிகரித்து 3 ,265 ரூபாயாகவும், சவரனுக்கு 208 ரூபாய் அதிகரித்து 26120 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.24 காரட் சுத்தத் தங்கம் ஒரு கிராம் 3423.00ரூபாய் எனவும், 8 கிராம்27384.00ரூபாய் எனவும் விற்பனை செய்யப்படுகிறது.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More