சென்னையில் இன்று (11.04.2019 ) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்து 3,053ரூபாயாகவும், சவரனுக்கு 8 ரூபாய் அதிகரித்து 24 ,424 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
24 காரட் சுத்தத் தங்கம் ஒரு கிராம் 3 ,200 ரூபாய் எனவும், 8 கிராம் 25 ,600 ரூபாய் எனவும் விற்பனை செய்யப்படுகிறது
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More