Mnadu News

இன்றைய (28.03.2019 ) தங்கத்தின் விலை

சென்னையில் இன்று (28.03.2019 ) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 7 ரூபாய் குறைந்து 3057 ரூபாயாகவும், சவரனுக்கு 56 ரூபாய் குறைந்து 24 ,456 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

24 காரட் சுத்தத் தங்கம் ஒரு கிராம் 3,205 ரூபாய் எனவும், 8 கிராம் 25,640 ரூபாய் எனவும் விற்பனை செய்யப்படுகிறது.

Share this post with your friends