கேரளாவில் இன்று காலை முதலே மக்கள் ஆர்வமாக நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர் .விறுவிறுப்பாக நாடடைபெற்று வரும் இந்த வாக்கு பதிவில் . முதல்வர் பினராயி விஜயன் கண்ணூரில் மக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தார்.
கேரளாவில் உள்ள 20 தொகுதிகளில் இன்று ஓரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது . இந்நிலையில் கேரளாவில் உள்ள பொதுமக்களும் சினிமா பிரபலங்களும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர் .