Mnadu News

இன்று வெளியான அருள்நிதியின் ‘கே 13’ ஒரு பார்வை

நடிகர் அருள்நிதி தொடர்ந்து சஸ்பென்ஸ் கலந்த கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இந்த ‘கே 13’ படமும் ஒரு சிறந்த படைப்பாக அமைத்துள்ளது. நாயகனின் பதட்டம் நம்மிடையே தொற்றிக்கொள்ளும் அளவிற்கு காட்சிகள் சிறப்பாக அமைத்துள்ளது.

முதல் பாதியில் விறுவிறுப்பாக செல்லும் திரைக்கதை, கிளைமாக்ஸில் ஏற்படும் ட்விஸ்ட் என கதை பலமாக அமைத்திருக்கும், இந்த படத்தின் பின்னணி இசை மிரட்டியுள்ளது. படத்தின் போஸ்ட்டரில் நாயகனை எப்படி கட்டி போட்டுள்ளனரோ, அதேபோல் திரையரங்கின் இருக்கையில் திரைக்கதை நம்மை கட்டி போடுகிறது.

Share this post with your friends