அண்மையில் பாகிஸ்தானில் இயங்கி வரும் நிறுவனம் ஒன்று முகப்புத்தகத்தில் ஒரு சுத்தியலை பதிவு செய்து இதன் பெயர் என்ன என்று கேட்டார் .அதற்கு இளைஞர் ஒருவர் விளையாட்டாக ப்ரெண்ட்ஸ் படத்தின் கதாபாத்திரத்தில் வருகிற நேசமணி அவருக்கு ,தலையில் அடிபட்டு தீவிர சிகிச்சை எடுத்து வருகிறார் போன்றெல்லாம் வளம் வந்தது .
World leaders expressing their love and concern towards #Nesamani #Pray_for_Neasamani pic.twitter.com/7nHVPKVIwY
— vignesh viswakumar (@Imviggy21) May 30, 2019
இதற்கு பாகிஸ்தான் தரப்பிலிருந்தும் கமெண்டுகளையும் ,இந்திய அளவில் மீம்ஸ்களையும் பரவலாக ட்ரெண்டாகி வருகிறது. மேலும் சில தினங்களுக்கு முன் ஜேசிபி வைத்த மீம் ட்ரெண்டானது என்பது குறிப்பிடத்தக்கது .
https://twitter.com/MenenAkshayaa/status/1133970450722066433