Mnadu News

தமிழக புதிய டி.ஜி.பியாக திரிபாதி நியமனம்…

தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி ராஜேந்திரனின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவடையும் நிலையில் நியமனம் பிறப்பிக்கப்பட்டுள்ளது .ஒடிசா மாநிலத்தை சேர்ந்த திரிபாதி, 11 மாதங்கள் டிஜிபியாக பதவி வகிப்பார் எனவும் அறிவித்துள்ளனர். இவர் 1985ஆம் ஆண்டு காவல்துறை பணியில் சேர்ந்தார் , திரிபாதி என்பது குறிப்பிடத்தக்கது .

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More