உத்திரபிரதேச முதல்வர் மோடி ட்ரம்ப் குறித்து கூறிய கருத்தை நெட்டிசன்கள் வருத்தெடுத்து வருகின்றனர். டிரம்பின் இன்ஸ்பிரேசன் மோடி என யோகி ஆதித்யநாத் கூறிய கருத்து தான் இவ்வளவு சர்ச்சைக்கும் காரணம்.
யோகி ஆதித்யநாத் மோடி குறித்து கூறியவை, ‘உலகில் எங்கு தேர்தல் நடந்தாலும் இந்தியாவையும் மோடியையும் சுற்றித்தான் நடப்பதாகவும், டொனால்டு ட்ரம்ப் அமெரிக்காவின் பிரதமரானால் மோடியைப் போல் வேலை செய்வேன் என உறுதிமொழி எடுத்ததாக யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.