Mnadu News

ஜப்பானுக்கு வருகை தரும் அமெரிக்க அதிபர் டிரம்ப்

ஜப்பான் பிரதமர் ஷின்சே அபேவை அடுத்த வாரம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சந்திக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது .

ஜப்பான் மற்றும் அமெரிக்க உடனான பேச்சுவார்த்தைகள் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் வரும் ஏப்ரல் 26-ம் தேதி ஜப்பான் வரவுள்ளார்.இந்த சந்திப்பில் வடகொரியாவுடனான நட்புறவில் உள்ள முன்னேற்றம் குறித்து இரு நாடு தலைவர்களும் பேசத்துவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

ஜப்பான் வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா ஜப்பானில் மெலானியாவின் பிறந்தநாளை கொண்டாடவுள்ளனர் .இவரது பிறந்த நாளை ஜப்பான் அரசும் சிறப்பாகக் கொண்டாட உள்ளது .

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More