Mnadu News

வரதராஜப் பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு பிறகு அருள் தரும் அத்திவரதர்- பக்தர்கள் தரிசனம்

புகழ்மிக்க காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் அத்திவரதர் திருவிழா இன்று கோலாகலமாகத் தொடங்கியது. காலை 5 மணிக்கு அத்திவரதருக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. சுப்ரபாத சேவையுடன் காஞ்சிபுரம் இட்லி, வெண்பொங்கல், சக்கரை பொங்கல், லட்டு, ஜிலேபி படையிலடப்பட்டு நெய் வேத்யம் நடைபெற்றது. காலை 6 மணி அளவில், அத்திவரதரை தரிசிக்க பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர்.இந்த புகழ்பெற்ற புனித விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆகியோர் வந்து தரிசனம் செய்தனர் .

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More